Friday 17th of May 2024 05:51:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!


தென்னிந்திய திரைத்துறை மற்றும் சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி (வயது 42) உடல்நலக் குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று நண்பகல் உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல் போன்று நடித்து புகழ் பெற்றவர் வடிவேல் பாலாஜி. இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE